உங்கள் text-ஐ paste செய்யுங்கள்
From format-ஐ தேர்வு செய்து அதில் இருக்கும் text-ஐ input box-ல் இடுங்கள்.
Tamil font conversion, reimagined
Unicode மற்றும் பாரம்பரிய Tamil font-களுக்கு இடையில் text-ஐ வேகமாக மாற்றுங்கள். Font conversion உங்கள் browser-லேயே நடக்கும்.
CONVERTER
⌁ Your text stays on your device
Loading all supported Tamil font formats…
WORDS WITHOUT BORDERS
உலகின் மொழிகள். நம் தமிழில்.
பிற மொழிகளில் உள்ள உரையின் பொருளைத் தமிழில் பெறுங்கள். மொழியைத் தானாகக் கண்டறிந்து மொழிபெயர்க்கலாம்.
Open Language ConverterSUPPORTED FORMATS
Unicode மற்றும் 48 legacy Tamil font encodings இடையே text-ஐ நேரடியாக மாற்றுங்கள்.
SIMPLE BY DESIGN
From format-ஐ தேர்வு செய்து அதில் இருக்கும் text-ஐ input box-ல் இடுங்கள்.
எந்த font-லிருந்து எந்த format-க்கு மாற்ற வேண்டும் என்று தேர்ந்தெடுங்கள்.
மாற்றப்பட்ட text-ஐ To box-லிருந்து ஒரே click-ல் copy செய்யுங்கள்.
TAMIL FONT GUIDES
Unicode மற்றும் பழைய Tamil font encoding-கள் ஏன் வேறுபடுகின்றன என்பதை அறியுங்கள்.
Read guide →Unicode Tamil text-ஐ Bamini encoding-ஆக மாற்றும் எளிய வழி.
Read guide →Bamini document text-ஐ இணையத்தில் பயன்படுத்தக்கூடிய Unicode Tamil-ஆக மாற்றுங்கள்.
Read guide →பழைய TSCII Tamil text-ஐ சரியான Unicode எழுத்துகளாக மாற்றும் வழிகாட்டி.
Read guide →Unicode Tamil text-ஐ Sentamizh font workflow-க்கு தயாராக்குங்கள்.
Read guide →Tanglish type செய்து Space அழுத்தினால் Tamil word-ஆக மாற்றுங்கள்.
Read guide →TAMIL FONT CONVERTER ONLINE
இந்த இலவச Tamil font converter மூலம் Unicode Tamil text-ஐ Bamini, Sentamizh, TAB, TAM, Vanavil உள்ளிட்ட பழைய font encoding-களாக மாற்றலாம். பழைய document அல்லது DTP file-ல் உள்ள Tamil text-ஐ Unicode-ஆக மாற்றினால் அது website, WhatsApp, Word மற்றும் social media-ல் சரியாகப் படிக்கும்.
முதலில் உங்கள் text எந்த format-ல் உள்ளது என்பதைத் தேர்ந்தெடுங்கள். பிறகு தேவையான output font-ஐ தேர்வு செய்து Convert text அழுத்துங்கள். மாற்றிய text-ஐ உடனே copy செய்யலாம்.
Unicode என்பது இணையம், mobile மற்றும் modern software-களில் ஒரே மாதிரி படிக்கும் Tamil text standard ஆகும். இது ஒரு font மட்டும் அல்ல; எழுத்துகளை சேமிக்கும் முறையாகும்.
Bamini ஒரு legacy font encoding. அதில் copy செய்த எழுத்துகள் வேறு font இல்லாத இடத்தில் தவறாகத் தோன்றலாம். Unicode Tamil பெரும்பாலான சாதனங்களில் சரியாகத் தோன்றும்.
ஆம். Text-ஐ paste செய்து தேவையான font format-ஐ தேர்வு செய்து இலவசமாக மாற்றலாம்.
FOR PUBLISHERS & DTP CENTERS
Books, Word files, PDF text மற்றும் bulk Tamil font conversion-க்கு quotation கேளுங்கள்.
FREE TAMIL FONTS
Available font list-ல் உங்களுக்கு தேவையான font-ஐ தேர்வு செய்து download செய்யுங்கள்.